சீனாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் முதல் போர்ட்டபிள் தாக்குதல் ட்ரோனை அறிமுகம் செய்துள்ளது தைவான்..! Mar 15, 2023 1863 சீனாவின் ராணுவ அழுத்தம் அதிகரித்துவரும் நிலையில், தைவான் தனது முதல் போர்ட்டபிள் தாக்குதல் ட்ரோனை அறிமுகம் செய்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வீரர்கள் பயன்படுத்திவரும் அமெரிக்க ஆளில்லா...